நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக பதவியேற்றார் கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்(Chris Hipkins) இன்று காலை முறைப்படி பதவியேற்று கொண்டார். நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி 2020-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern) 2-வது முறையாக பிரதமரானார். மிக இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு ஜெசிந்தா(Jacinda Ardern) முன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் பிப்ரவரி 7-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து … Continue reading நியூசிலாந்து நாட்டின் 41-வது பிரதமராக பதவியேற்றார் கிறிஸ் ஹிப்கின்ஸ்